பத்து ரூபாய் இயக்கம் தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு சார்பாக கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான வெள்ளக்குட்டை முதல் கிருஷ்ணகிரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாகயுள்ளதால், இக்குண்டும், குழிகளும் நெடுஞ்சாலையில் சுமார் 10 ஆண்டுகளாக உள்ளது இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிகமான விபத்துகளை சந்திக்க நேரிடைகிறது. இதனால், அவரசத்திற்க்கு அவசர ஊர்தி கூட செல்ல முடியாத சாலையாக உள்ளது. இதனால், மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் இந்த சாலையை, குறிப்பாக நகர் பகுதியிலாவது இந்த சாலையை சீரமைத்துக்கொடுக்க கிருஷ்ணகிரி மாவட்டபத்து ரூபாய் இயக்கம் தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கின்றோம்.
+ There are no comments
Add yours