குறிப்பாக, சமீபத்தில் பாலிவுட்டில் அவர் நடித்த ‘ஃபார்ஸி”, ‘மேரி கிறிஸ்துமஸ்’, படங்கள் விஜய்சேதுபதிக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது.

நடிகர் சூர்யாவுடன் ராம் கோபால் வர்மா

நடிகர் சூர்யாவுடன் ராம் கோபால் வர்மா

இந்நிலையில் அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து வித்தியாசமான படங்களை இயக்கிய, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான ராம் கோபால் வர்மா, திடீரென நடிகர் விஜய் சேதுபதியை சென்னையில் இருக்கும் அவரது அலுவலகத்திற்குச் சென்று சந்தித்துப் பேசியிருக்கிறார். 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *