என்னது சந்திரமுகி படத்தில் கங்கா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது சிம்ரனா ?

 

பாடகி ,திரைப்பட தயரிப்பாளர் ,இந்திய நடிகை மற்றும் நடன கலைஞர் ஆகிய நம் சிம்ரன்.
தமிழ் திரையுலகின் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவர். மூன்று தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது உட்பட பல பாராட்டுகளைப் பெற்றவர் .

 

தமிழ் சினிமாவின் சிறந்த பெண் ஓவியங்களில் ஒருவர் என அழைக்கப்படுகிறார்.2008 ஆம் ஆண்டு வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்து தன் தனித்துவத்தை வெளிப்படுத்தினார்.இதற்காக இவர் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.

பின்பு பல சர்ச்சைகளில் சிக்கினார்.டான்ஸ் மாஸ்டருடன் காதல் என தமிழ் சினி உலகத்தால் பேசப்பட்டது.சிம்ரன் 2 டிசம்பர் 2003 அன்று தனது பால்ய நண்பரான தீபக் பாக்காவை மணந்தார். தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

2005ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் படமான சந்திரமுகி படத்தில் கங்கா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது சிம்ரன் என தெரிய வந்துள்ளது.சில பல காரணங்களால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்ற செய்தி கசிந்துள்ளது.இது போன்ற புதிதான ஸ்வாரஸ்யமான தகவலை தெரிந்து கொள்ள நமது பக்கத்தை பின்தொடரவும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *