திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கயிலாசநாதர் – சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதன் புகைப்படத் தொகுப்பு | Photo Album

Published:Updated:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோவில்பட்டியில் 1400 ஆண்டுகள் பழமையான பிரசித்திபெற்ற கைலாசநாதர் – செண்பகவல்லி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா வெகுவிமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி மே 13 ஆம் தேதி வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கைலாசநாதர் – சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து திருத்தேரோட்டம் இன்று காலையில் 10 மணிக்கு மேள தாளங்கள் முழங்க, சிவாச்சாரியர்களின் மந்திரங்கள் ஓத சிறப்பாக நடந்தது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *