லக்னோ: 2024 மக்களவைத் தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 11 மணி வரை பீகார் – 21.11%, ஜம்மு & காஷ்மீர் – 21.37%, ஜார்கண்ட்- 26.18%, லடாக்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *