நடிகை சமந்தாவின் நிர்வான புகைப்படத்திற்கு அவருக்கு உள்ள நோய் தான் காரணமா ?

பொதுவாகவே சோசியல் மீடியானா பல வதந்திகள் கிளம்பும் ,அதே சமயத்தில் பல உண்மைகளை தெரிஞ்சிக்கவும் சோசியல் மீடியா பயன்பட்டு இருக்கு.அந்த வகையில சமந்தாவுக்கும் இன்ஸ்டாகிராமுக்கும் எட்டாம் பொருத்தம் தான்.

ஏற்கனவே பல விமர்சனங்களை பார்த்த சமந்தாவுக்கு இது ஒன்றும் புதிதல்ல.அதே போல் சமந்தாவுக்கு மயோசிட்டிஸ் என்ற குறிப்பான பிரச்சினை இருக்கு .அதை அவர்களே ஒரு நேர்காணலில் சொல்லி இருக்காங்க.இது ஒருவகை ஆட்டோ இம்யூனோ பாதிப்பு ஆகும் .

பொதுவாக நம் உடலில் எதிர்ப்பு சக்தி செல்கள் இருக்கும் அல்லவா ?அவை வெளியில் இருந்து நம்மை தாக்க வரும் நோய்களிடம் இருந்து நம்ம காக்க எதிர்வினையாற்றும்.ஆனால் சமந்தாவுக்கு உள்ள நோயின் அதிகபட்ச பாதிப்பே அவர்களின் உடலில் உள்ள செல்கள் அவருக்குள்ளே சில தாக்குதலையும் பாதிப்பையும் உண்டாக்கும்.

இதன் தொடர்ச்சியாக சமந்தா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை வெளியிட்டார்.அதில் நான் குணமாகுவதற்கும் மீள்வதற்கும் மேலும் இறுதியான அணுகுமுறைக்காக முயற்சி செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.அதுமட்டுமில்லாமல் சவுனா ஸ்பா செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பதிவிட்டுள்ளார்.

இவர்கள் இந்த ஸ்டோரியை போட்ட பிறகு ட்விட்டரில் உடனே ஒரு போஸ்ட் வைரல் ஆகின்றன.என்னவென்றால் சமந்தா இந்த ஸ்டோரிக்கு பிறகு நிர்வாணமாக ஒரு போஸ்ட் போட்டார்.ஆனால் அதை உடனே டெலீட் செய்து விட்டார்.அனால் அதற்கு முன்பே நான் அதை சுகிறீன்ஷோட் எடுத்து வைத்து விட்டேன் என ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவுகிறது .

யார் அந்த பெண் ?நிர்வாணமாக காட்சியளிக்கும் பெண் சமந்தா தானா ?என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.அதற்கிடையில் முதலில் பாத் டவெலில் சமந்தா கழுத்தில் இருந்த அந்த டாலரும் இரண்டாவதாக வெளிவந்த புகைப்படத்தில் உள்ள பெண்ணின் கழுத்தில் உள்ள டாலரும் ஒன்றே தான் என பலர் விமர்சித்து வந்தனர்.

இதற்கு நடுவில் ஒரு பிரபலமான நடிகையின் நிர்வாண புகைப்படம் வெளிவந்துள்ளன என நிறைய நியூஸ் சேனலில் செய்திகள் வருகின்றன.பல சோசியல் மீடியா பக்கத்தில் இந்த புகைப்படம் பரவுகின்றன.இது உண்மை தானா என்பது இனி சமந்தாவின் பதிலில் தான் தெரியும் .இது போன்ற ஸ்வாரஸ்யமான செய்திகளுக்கு பின்தொடரவும் .

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *