“நான் விலகியதுக்கு நீங்க நினைக்கிற மாதிரி சர்ச்சைக்குரிய எந்தக் காரணமும் இல்ல. பணிச்சுமை காரணமாக மட்டும்தான் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினேன். மற்றபடி எந்தவொரு காரணமும் இல்லை” என்றார்.

ஆரி அர்ஜூனன்

ஆரி அர்ஜூனன்

வர இருக்கிற இந்தப் புது சீசனில் விஜய் டிவியில் ஒளிபரப்பான `பிக் பாஸ்’ தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரி அர்ஜுனன் தொகுப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.

`பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஆரிக்கு அதிக அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அவர் அறிமுகமாக இருப்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நெறியாளராக இவர் எப்படி அந்த விவாத மேடையை கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *