IND vs ENG 1st Test Day 1 Highlights: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 119 ரன்களை எடுத்து 1 விக்கெட்டை மட்டும் இழந்துள்ளது. ஜெய்ஸ்வால் 76 ரன்களுடனும், கில் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஜாக் லீச் ஒரு விக்கெட்டை எடுத்துள்ளார். ரோஹித் சர்மா 24 ரன்களுக்கு அவுட்டானார். முன்னதாக இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 246 ரன்களை எடுத்தது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *