யார் இந்த கேப்ரியல் அட்டல்?

கேப்ரியல் அட்டல், கொரோனா நோய்த்தொற்று பரவலின்போது பிரான்ஸ் அரசின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். அதிபர் இமானுவேல் மேக்ரானின் நெருங்கிய நண்பரான அவர், நாட்டின் மிகவும் பிரபலமான அரசியல்வாதி. மேலும், அறிவார்ந்த அமைச்சர்களில் ஒருவர் எனவும் பாராட்டப்பட்டவர். இவர் தன்னை தன்பாலின ஈர்ப்பாளர் என வெளிப்படையாக அறிவித்துக்கொண்டார்.

கேப்ரியல் அட்டல் - மேக்ரான்

கேப்ரியல் அட்டல் – மேக்ரான்

இமானுவேல் மேக்ரான் 2022-ல் தனது பெரும்பான்மையை இழந்தபோது, கேப்ரியல் அட்டலுடன் அவர் இணைந்துப் பணியாற்றினால், பிரான்ஸுக்கு புதிய வழியைக் காண்பிக்க முடியும் என அவரது கட்சிக்காரர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இமானுவேல் மேக்ரான் அவரையே பிரதமராக நியமித்து, அரசமைக்க தேர்வு செய்திருக்கிறார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *