அந்த நிலையில், மாநகராட்சி சொன்னதுபோலவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் ஒவ்வொரு சாலையிலும் நாம் குறிப்பிட்டிருந்த அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டிருக்கின்றன. சேதமடைந்த பாதாள சாக்கடை மூடிகள் மாற்றப்பட்டு ஒரே இரவில் அனைத்திலும் புதிய மூடிகள் போடப்பட்டிருக்கிறது. மேலும், கழிவுகள் அடைப்பால் நீண்டகாலமாக பாதாள சாக்கடைகளின் மூடிகளிலிருந்து ஆறாய் பொங்கி சாலைகளில் வழிந்துகொண்டிருந்த கழிவுநீர் கால்வாய்களும் சீர்செய்யப்படும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் திருவல்லிக்கேணி தொகுதி மக்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்திருக்கின்றனர்.

கட்டுரைக்கு முன்பு இருந்த நிலையையும், கட்டுரை வெளியான பிறகு மாநகராட்சி, கழிவுநீரகற்றுவாரியம் எடுத்த நடவடிக்கைகளையும் புகைப்படங்களாக ஒப்பிட்டு பார்க்கலாம்.

1. பாரதி சாலை, அம்மா உணவுகம் திருப்பத்தில் உள்ள பாதாள சாக்கடையின் மூடி சாலையிலிருந்து இரண்டு அடி ஆழத்துக்கு உள்வாங்கி விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதில் கற்களும் கொட்டப்பட்டிருந்தன. இப்போது புதிய மூடி போடப்பட்டு சரிசெய்யப்பட்டிருக்கிறது.

புதிய மூடி போடப்பட்டு சரிசெய்யப்பட்டிருக்கிறது.

புதிய மூடி போடப்பட்டு சரிசெய்யப்பட்டிருக்கிறது.

2. மத்திய சென்னை பதிவுத்துறை அலுவலகம் அருகே, பெட், சோபா என முழுக்க பர்னிஷிங் கடைகள் அமைந்திருக்கும் பாரதி சாலை

கட்டுரைக்கு முன்:

பாரதி சாலை - கட்டுரைக்கு முன் கழிவுநீர் பொங்கி வழியும் நிலையில்...

பாரதி சாலை – கட்டுரைக்கு முன் கழிவுநீர் பொங்கி வழியும் நிலையில்…

கட்டுரைக்குப் பின்:

பாரதி சாலை - கட்டுரைக்குப் பின்...

பாரதி சாலை – கட்டுரைக்குப் பின்…

சரிசெய்யப்பட்டது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *