அதிகம் விரும்பப்படும் கயல் கதாபாத்திரம்
20 நவ, 2023 – 11:49 IST

சின்னத்திரை சீரியல் கதாபாத்திரங்களில் அதிகம் விரும்பப்படும் கதாபாத்திரங்களின் தரவரிசை பட்டியலை மாதந்தோறும் ஆர்மாக்ஸ் என்கிற நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது இந்த மாதத்திற்கான பட்டியலில் கயல் தொடரின் கயல் கதாபாத்திரம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது மற்றும் 5 வது இடத்தை எதிர்நீச்சல் தொடரின் குணசேகரன் கதாபாத்திரமும், ஜனனி கதாபாத்திரமும் பிடித்துள்ளது. 2வது இடத்தில் விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி தொடரின் பாக்கியா கதாபாத்திரம் தட்டிச் சென்றுள்ளது. 4வது இடம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் கார்த்திக் கதாபாத்திரத்திற்கு கிடைத்துள்ளது.
Advertisement
இதையும் பாருங்க !
வரவிருக்கும் படங்கள் !

- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா

- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்

- கள்ளபார்ட்
- நடிகர் : அரவிந்த் சாமி
- நடிகை : ரெஜினா
- இயக்குனர் :ராஜபாண்டி
Tweets @dinamalarcinema