திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர்(பொறுப்பு) எஸ்.சீனிவாச ராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை: பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒப்புதலுடன்

2018- 2019-ம் கல்வியாண்டு மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தில், இளநிலை மற்றும் முதுநிலை பாடங்களில் சேர்ந்த மாணவர்கள் தங்களது படிப்பை முடித்துக் கொள்ள 5 ஆண்டுகள் காலக்கெடு அளிக்கப்பட்டது. இந்தக் காலக்கெடு ஜூன் 30-ம் தேதி முடிவடைய உள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: