வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வெலிங்டன்: நியூசிலாந்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு பெற்றார்.

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான நியூசிலாந்தின் பிரதமராக, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா ஆர்டன். 42, கடந்த 2017 முதல் பிரதமராக இருந்தார். கடந்த வாரம் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார். வரும், பிப்., 7ம் தேதி பதவியில் இருந்து விலகுவதாகவும், வரும் அக். பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

latest tamil news

இதையடுத்து அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு பெற்றதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 44 வயதான கிறிஸ் ஹிப்கின்ஸ் அந்நாட்டு மாகாணம் ஒன்றின் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தார். பிரதமர் பதவி மிகவும் சவாலானது, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே எனது முதல் திட்டம் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Dinamalar iPaper Combo
-->

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *