ஜனவரி 1-ம் தேதி முதல் டோக்கனைசேஷன் என்ற புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு கார்டுக்கும் ஒரு டோக்கன் வழங்கப்படும். இதில் கார்டு விவரம் என்கிரிப்ட்செய்யப்பட்டிருக்கும். கார்டு எண், CVV உள்ளிட்ட எந்த விவரமும் 3-ம் தரப்பு செயலிக்கு தெரிய வராது. உங்கள் கார்டுக்கு பதிலாக கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் டோக்கன் எண்ணை உள்ளிட்டால் போதும்.
ஜனவரி 1 முதல்… ATM கார்டில் அதிரடி மாற்றம்!.,
Estimated read time
1 min read
+ There are no comments
Add yours