புதுக்கோட்டை:

பொன்னமராவதி அருகே காவல்நிலைய விசாரணைக்கு சென்று வந்த இளைஞர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருமயம் மகளிர் காவல் நிலையத்துக்கு சென்று வந்த மலையாண்டி ஊரணியை சேர்ந்த அரவிந்த்ராஜ் தற்கொலை செய்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *