தஞ்சாவூரில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். இங்கிலாந்தில் இருந்து தஞ்சை திருமங்கலக்குடிக்கு வந்த நபருக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளது. அவரின் மரபணு பகுப்பாய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *