கிருஷ்ணகிரி நகர பகுதிக்குட்பட்ட வீர காட்டு ஆஞ்சநேயர் கோயில் பிரிவு சாலை ஒட்டியுள்ள தேசிய நெஞ்சாலை ஒட்டி கொட்ட படும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படும் நிலையில் அங்கு துர்நாற்றம் வீசி சுற்றுசூழல் மாசடைந்துள்ளது எனவே மாடுகள்.நாய்கள் பன்றிகள் ஏறலமாக சாலையின் நடுவில் நின்று வாகன ஓட்டிகளுக்கு இடையூரு செய்து வருகின்றது சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது . எனவே கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆய்வு செய்து குப்பகளை கொட்டாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க. கிருஷ்ணகிரி மாவட்ட பத்து ரூபாய் இயக்க தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கின்றோம்…
தேசிய நெஞ்சாலை ஒட்டி கொட்ட படும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் குப்பகளை கொட்டாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க பத்து ரூபாய் இயக்க தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு கோரிக்கை
Estimated read time
0 min read
+ There are no comments
Add yours