என் உண்மையான ரசிகர்களுக்கு…. நடிகர் அஜித்தின் வேண்டுகோள்

என்னை இனி ‘தல’ என்றோ அல்லது வேறெந்த அடைமொழியுடனோ குறிப்பிடாமல் அஜித், அஜித் குமார் அல்லது ஏ.கே. என்று மட்டும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் – நடிகர் அஜித் குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *