தொடர் மழை காரணமாக சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே திடீரென ஏற்பட்ட மண்சரிவினால் சாலையில் உருண்டு விழுந்த ராட்சத பாறையால் போக்குவரத்து பாதிப்பு. நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *