அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். ஜனநாயகக் கட்சி சார்பாக ஜோ பைடன் மற்றும் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று தற்போது ஆட்சி செய்து வருகிறார்.

பைடன் Vs ட்ரம்ப்

பைடன் Vs ட்ரம்ப்

இந்தாண்டு இறுதியில் அங்கு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அமெரிக்காவில் தீவிரமான பிரசாரங்கள் நடந்து வருகிறது.  அந்தவகையில் எதிர்க்கட்சியினர் 275 மில்லியன் டாலர்களை மெனோபாஸ் (மாதவிடாய் நிற்பது) ஆராய்ச்சிக்கும், கல்விக்கும் ஒதுக்க வேண்டும் என்று ஆளும் கட்சிக்கு வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இதற்கு ஆதரவாக 57 வயதுடைய பிரபல அமெரிக்க நடிகையான ஹாலே பெர்ரி ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *