புதுச்சேரியில் கோர்காடு ஏரிக்கரை அருகே நாட்டுவெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்விரோதமாக பிரமுகர் ஒருவரை கொள்ள 5 பேரும் திட்டம் தீட்டியிருந்தது போலீஸ் விசாரணையில் அமபலமானது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 5 பேர் கைதான நிலையில் தப்பியோடிய மேலும் 2 பேரை போலீஸ் தேடி வருகிறது.
+ There are no comments
Add yours