மரக்காணம்:

மரக்காணம் அருகே வண்டிப்பாளையத்தில் பக்கிங்ஹாம் கால்வாயின் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. வண்டிப்பாளையம் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் நடுக்குப்பம், கோட்டிக்குளம் உள்ளிட்ட 10 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *