நாளை கடலூர் அருகே கரையை கடக்கும்

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையை கடக்கும் என தகவல்

மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும்

12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நாளை மாலை கரையை கடக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *