கறம்பகுடியார் ராஜ் முகமது வீடு அருகே மின் கம்பி அறிந்து சாலையில் கிடக்கிறது…
மின் வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது…
போதிய மின் வாரிய ஊழியர்கள் இல்லாத காரணத்தாலும், மழை காரணமாகவும் உடனே சரி செய்து மின் விநியோகம் செய்ய முடியவில்லை…
மழை குறைந்ததும் சீர் செய்து மின் விநியோகம் செய்யப்படும்…
மின் கம்பி அறுந்த தகவல் கிடைத்த உடனே
நான் சென்று டிரன்ஸ்பார்மை ஆப் செய்து, மின் விநியோகத்தை நிறுத்தி விட்டேன்…
கீரமங்ஙலத்தில் இருந்து விஜயன் உரக்கடை வழியாக வரும் மின்சாரத்தையும் நிறுத்த ஏற்பாடு செய்துள்ளேன்…
மின்சாரம் வராது…
தேவையற்ற பயம் வேண்டாம்….
+ There are no comments
Add yours