லாடனேந்தல் – திருப்பாச்சேதி தேசிய நெடுஞ்சாலையில் மானாமதுரை நோக்கி சென்று கொண்டிருந்த இன்னோவா கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த ஓடைக்குள் புகுந்தது. பின்னால் வந்த வாகனத்தில் இருந்த திருப்புவனம் சேர்ந்த V.முத்து என்பவர் ஓடையில் குதித்து அந்த வாகனத்தில் இருந்த 3 பெரியவர்கள் 2 குழந்தைகளை உயிரோடு மீட்டுள்ளார்.

தன் உயிரை துச்சம் என நினைத்து 5 பேரை மீட்ட திருப்புவனம் முத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *