இந்திய வனப்பணி தேர்வில் அருகே கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த திவ்யா என்ற மாணவி தமிழக அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

பழனி அருகே கலிக்க நாயக்கன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் இவர் கீரனூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்திரா மணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

 

இவரது மூத்த மகள் திவ்யா என்பவர் இந்திய வனப் பணி தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய அளவில் பத்தாம் இடம் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *