சென்னை;
தனது சொந்த செலவில் இரண்டு மாணவிகளை படிப்பு உதவிக்கரம் நீட்டி அவர்களை மீனாட்சி கல்லூரியில் சேர்த்து அவர்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கும் சென்னை வடபழனி ஆர் 8 காவல் நிலையம் ஆய்வாளர் அய்யா சந்துரு அவர்களை சந்தித்து முதலாம் ஆண்டில் வாங்கிய மதிப்பெண் பட்டியலை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர் உங்கள் சமூகப் பணியும் சிறந்து விளங்கிட வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏
+ There are no comments
Add yours