பாலிவுட்டில்  மிகவும் பிரபலமானவர் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. இவர் தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது இவரது நடிப்பில் ஹீரமண்டி: ‘தி டைமண்ட் பஜார்’ வெப் சீரிஸ் வெளியாகி இருக்கிறது. சஞ்சய் லீலா பன்சாலி இத்தொடரை இயக்கியிருக்கிறார்.

சோனாக்‌ஷி சின்ஹா

சோனாக்‌ஷி சின்ஹா

நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடரில் சோனாக்‌ஷி சின்ஹா மனீஷா கொய்ராலா, அதிதி ராவ், ரிச்சா சதா, சஞ்சீதா ஷேக், ஷர்மின் சேகல் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இதில் சோனாக்‌ஷி சின்ஹாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்க்கைக் குறித்துப் பகிர்ந்த சோனாக்‌ஷி சின்ஹா  “ சினிமாவில் கலைஞர்கள் வளர்ந்து வரும் சமயத்தில் நம்மை கவனிப்பார்கள், விமர்சனம் செய்வார்கள். ஆனால் அதை எல்லாம் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *