வைரலான கூற்றின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, நடந்து வரும் 2024 மக்களவைத் தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி குறித்து மோகன் பாகவத் சமீபத்தில் இதுபோன்ற கருத்துகளை ஏதேனும் தெரிவித்தாரா என்று இணையத்தில் முக்கிய வார்த்தைகளைத் தேடினோம். இந்த தேடுதலின் மூலம், நடப்பு மக்களவைத் தேர்தலின் போது அவர் அத்தகைய கருத்துக்களைக் கூறவில்லை, ஆனால் 2018 இல் ஒரு நிகழ்வின் போது இந்தக் கருத்தை அவர் தெரிவித்திருப்பதை அறிந்தோம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *