ரூ.11 கோடி மதிப்பில் டெல்லியின் மெஹ்ராலியில் பிரியங்கா காந்தி வதோராவுக்குச் சொந்தமான விவசாய நிலமும், குருகிராமில் உள்ள அலுவலக இடமும் இருப்பதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் ராகுல் காந்தியின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.5.8 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்னி ராஜா

அன்னி ராஜா

சிபிஐ கட்சியின் வேட்பாளர் ஆனி ராஜா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், மொத்த சொத்து மதிப்பு ரூ.72 லட்சம் எனவும், அவரது கையில் ரூ.10,000 ரொக்கமாகவும், ரூ.62,000 வங்கி வைப்பு நிதியாகவும், ரூ.25,000 மதிப்புள்ள நகைகளும் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ரூ.71 லட்சம் மதிப்புள்ள பரம்பரை சொத்து இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியைப் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *