சென்னை: நேபாளம் அட்யா பாட்யா கூட்டமைப்பு சார்பில் முதலாவது ஆசிய அட்யா பாட்யா சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மார்ச் 28 முதல் 31-ம் தேதி வரை காத்மாண்டுவில் நடைபெற்றது. இதில் நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் பங்கேற்றன. போட்டிகள் லீக் மற்றும் நாக் முறையில் நடத்தப்பட்டன.
இதில் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி 32-21,28-20 என்ற நேர் செட் கணக்கில் பூடான் அணியை வீழ்த்தியது. மகளிருக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி 23-17, 26-19 என்ற நேர் செட்டில் நேபாளத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த தொடரில் பங்கேற்ற இந்திய ஆடவர் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் இடம் பெற்றிருந்தார். மகளிர் அணிக்காக தமிழகத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி, ஸ்ரீமதி ஆகியோர் விளையாடி இருந்தனர்.
/* var HINDU_COMMENTS_CONFIG = {
moduleId: 1, //1->news. 2->mag etc //integers only
articleId: "1225319", //integers only
articleUrl: "https://www.hindutamil.in/news/sports/1225319-asian-atya-patya-championship-indian-teams-champion.html",
img: "https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/04/03/xlarge/1225319.jpg",
title: "ஆசிய அட்யா பாட்யா சாம்பியன்ஷிப்: இந்திய அணிகள் சாம்பியன்",
userId:"",
cate_id:"272",
body:"",
comments: {
"enabled": true,
"showRecommendedArticles": true,
"auth": true,
"socialAuth": true,
"sorting": "latest",
"showCommentInputBox": true
}
};
(function(){
var src="https://static.hindutamil.in/hindu/static/common/js/hindu_comments.js?v=04Apr";
document.write('');
})(); */
var nextPage="";
var cmt = 1;
var related = 1;
var article_id;
var article_url;
var article_img;
var article_title;
var article_uid;
var article_cid;
var article_keywords;
function showInfoBox(){
$('#_infoBox').toggle('slow');
}
/* function ads_reload(){
$("#__adsr1").html('');
//$("#article_ga_track").load("https://www.hindutamil.in/ajax/track.php?act=ads&do=ga_track&pos=1225319");
$("#__adsr1").load("https://www.hindutamil.in/ajax/track.php?act=ads&do=album_ads_reload&page=article_detail&pos=article_right_1");
} */
function printDiv()
{
var divToPrint=document.getElementById('pgContentPrint');
var newWin=window.open('','Print-Window');
newWin.document.open();
newWin.document.write('
var emoteStarted = 0;
$('.emoteImg').click(function() {
var thisId = $(this).attr('data-id');
if(emoteStarted==0){
var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id'));
if(totcnt==0){
$('.emote-votes').html('1 Vote');
$('.emote-votes').css('padding', '2px 5px');
}else{
var newtotcnt = totcnt + 1;
$('.emote-votes').html(newtotcnt+' Votes');
}
$('.emoteImg').each(function(idx, ele){
var s = parseInt($(this).attr('data-id'));
var cnt = parseInt($(this).attr('data-res'));
var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1;
$(window).scroll(function() {
var wTop = $(window).scrollTop();
var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200);
var acthomeTemplateHeight = homeTemplateHeight;
if(wTop>homeTemplateHeight){
if( related==1 ){
$('#related-div').html( $('.homePageLoader').html() );
$.ajax({
url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article',
type:'GET',
data : { keywords:'', aid:'1225319' },
dataType:'json',
//async: false ,
success:function(result){
let userData = null;
try {
userData = JSON.parse(result);
} catch (e) {
userData = result;
}
var data = userData['data'];
console.log(data);
var htmlTxt="
தொடர்புடைய செய்திகள்
";
$.each(data, function (i,k){
var str = k.web_url;
var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/");
var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/");