யஷ் ஜோடியாகும் கியாரா அத்வானி

02 ஏப், 2024 – 13:46 IST

எழுத்தின் அளவு:


Yashs-partner-is-Kiara-Advani

கே.ஜி.எப் படத்தின் இரண்டு பாகங்களுக்கு பிறகு யஷ் நடிக்கும் 19வது படமாக ‘டாக்சிக்’ உருவாகி வருகிறது. கே.வி.என் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். தற்போது படத்திற்கு முந்தைய தயாரிப்பு பணிகள் தீவிரமாகி உள்ளன. இந்த படத்தில் யஷ்ஷிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளார். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‛கேம் சேஞ்சர்’ படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் தவிர மற்றொரு பாலிவுட் நடிகையான கரீனா கபூரும் நடிக்கிறார். இவர் படத்தில் யஷ்ஷின் அக்கா கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

Advertisement

குழந்தைகளுக்காக நவாசுதீனுடன் சேர்ந்து வாழ மனைவி முடிவுகுழந்தைகளுக்காக நவாசுதீனுடன் …

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Na Na

 • நா நா

 • நடிகர் : சசிகுமார் ,
 • இயக்குனர் :NV நிர்மல்குமார்

Tamil New Film Mayan

 • மாயன்

 • நடிகர் : வினோத் மோகன்
 • நடிகை : பிந்து மாதவி
 • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

 • தேவதாஸ்

 • நடிகர் : உமாபதி
 • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
 • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Yang Mang Chang

 • எங் மங் சங்

 • நடிகர் : பிரபுதேவா
 • நடிகை : லட்சுமி மேனன்
 • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்

dinamalar-advertisement-tariff

Tweets @dinamalarcinema

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *