ஒப்படைப்பு

ஒப்படைப்பு

இதுகுறித்து வாகனத்தில் வந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், “மொத்த வியாபாரத்தின் அடிப்படையில் ஏஜென்சி மூலமாக, தங்கத்தை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எடுத்துச்செல்கிறோம் ” என கூறாயுள்ளனர். ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாததால் இரண்டு வாகனங்களில் இருந்தும் பிடிபட்ட மொத்தம் 16.800 கிலோ கிராம் தங்கத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விருதுநகர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *