Sushil Modi: சுஷில் மோடி நிதீஷ் குமாரின் கீழ் 2005 முதல் 2013 வரை மற்றும் 2017 முதல் 2020 வரை பீகார் துணை முதல்வராக பணியாற்றினார். இவர் புற்றுநோயுடன் போராடிவரும் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இவர் லோக்சபா தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *