செய்திப்பிரிவு

Last Updated : 14 Jan, 2024 06:43 AM

Published : 14 Jan 2024 06:43 AM
Last Updated : 14 Jan 2024 06:43 AM

மெல்பர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளில் நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முக்கியமான ஆட்டங்களில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தகுதி நிலை வீரரான குரோஷியாவின் டினோ ப்ரிஸ்மிக்குடன் மோதுகிறார். 4-ம் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் ஷின்னர், 59-ம் நிலை வீரரான நெதர்லாந்தின் போட்டிக் வான் டி சாண்ட்ஸ்கல்புடன் மோதுகிறார். மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபெலங்கா, தகுதி நிலை வீராங்கனையான ஜெர்மனியின் எல்லா சீடலுடன் மோதுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!


Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *