புத்தக பிரியர்கள் அனைவரும் சந்திக்கும் இடமாகச் சென்னை புத்தக கண்காட்சி இருக்கிறது.

2024 சென்னை புத்தகக் கண்காட்சி புதன்கிழமை 3-ம் தேதியன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கியது. 47 -வது ஆண்டாக நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சி, 21-ம் தேதி ஞாயிற்று கிழமை நிறைவடையும்.

அரங்கை தொடங்கி வைக்கும், கிறிஸ்டோபர் ஹோட்ஜஸ்

அரங்கை தொடங்கி வைக்கும், கிறிஸ்டோபர் ஹோட்ஜஸ்

சென்னை புத்தகக் கண்காட்சி மைதானத்தில் பல அரங்குகள் இருக்க, வாசகர்களின் கவனத்தை அமெரிக்க மையத்தின் அரங்கு ஈர்த்து வருகிறது.

எண் 1-ல் அமெரிக்க மையத்தின் அரங்கு அமைந்துள்ளது. இந்த அரங்கைச் சென்னையில் உள்ள‌ அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ்டோபர் ஹோட்ஜஸ், ஜனவரி 5 வெள்ளிக்கிழமையன்று திறந்து வைத்தார். 

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை மையப்படுத்தி `உங்கள் சொந்த வார்த்தைகளில் இருந்து’ (In Your Own Words) என்ற தீமில் அமெரிக்க மையத்தின் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *