ஐபிஎல் 2023 தொடரின் 21வது போட்டி லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் இடையே லக்னெள அடல் பிகாரி வாட்ச்பேய் ஏகானா மைதானத்தில் நடைபெறவுள்ளது. கேஎல் ராகுல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், கிருஷ்ணப்பா கெளதம், ரவி பிஷ்னோய் என முன்னாள் பஞ்சாப் வீரர்கள் இணைந்து புதிய பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளார்கள்.