தோனியின் 200வது போட்டி என்ற சிறப்பு மட்டுமில்லாமல், கடைசி நேரத்தில் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. உச்சகட்ட த்ரில்லராக அமைந்த இந்த போட்டியை ஜியோ சினிமா இலவச ஸ்டீமிங்கில் புதிய சாதனை புரிந்துள்ளது.