இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் கே.எல்.ராகுல். இவர் பிரபல பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இருவரது திருமணமும் 2023ம் ஆண்டு ஜனவரியில் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று கே.எல்.ராகுல் – அதியாஷெட்டி திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, மணமக்களுக்கு பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும், தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


திருமணத்தின் காரணமாகவே கே.எல்.ராகுல் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

news reels

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *