ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெலாரசின் சபலென்கா முன்னேறினர். ஆஸ்திரேலியாவில் நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்னில் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் ‘நம்பர்–5’ வீரரான செர்பியாவின் ஜோகோவிச், பல்கேரியாவின் டிமிட்ரோவை எதிர் கொண்டார். ‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை 7–6 என வசப்படுத்திய ஜோகோவிச், அடுத்த செட்டையும் 6–3 என தனதாக்கினார். மூன்றாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இவர் 6–4 என கைப்பற்றினார். மூன்று மணி நேரம் 7 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், ஜோகோவிச் 7–6,6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *