ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஆன்டி முர்ரே விளையாடிய போட்டி சுமார் ஆறு மணி நேரம் நீடித்தது. இதில் வென்ற முர்ரே, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் தரவரிசையில் 66 வது இடத்திலுள்ள பிரிட்டனின் ஆன்டி முர்ரே, 159வது இடத்திலுள்ள தானாசி கோக்கினாகிஸ் மோதினர். முதல் செட்டை 4–6

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *