உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான இறுதிப்போட்டிகள் நடைபெறும் இடங்களை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த இரு முறையும் இங்கிலாந்து மைதானங்களிலேயே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.