தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 327 & 174 ரன்கள் எடுத்தது. 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா. 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்துள்ளது. தெ.ஆ வெற்றிபெற இன்னும் 211 ரன்கள் தேவை. இதனால். கடைசி நாளான நாளை பந்து வீச்சு சிறப்பாக அமைந்தால் மட்டுமே இந்தியா வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *