உலகில் இதுவரை 28.06 கோடி பேர் கோவிட் தொற்றால் பாதிப்பு அடைந்தனர். அவர்களில் மொத்தம் 54.16 லட்சம் பேர் பலியானார்கள். மொத்தம் 25.03 கோடி பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 96,384 பேருக்கு கோவிட் உறுதியானது, அங்கு ஒரே நாளில் 52 பேர் பலியானார்கள், பிரேசிலில் புதிதாக 4,810 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அங்கு 27 பேர் தொற்றுக்கு பலியானார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *