பிஎஸ்என்எல் மொபைல் ஃபேன்சி எண்கள் ஏலத்தில் விடப்படவுள்ளது. அதன்படி, ஃபேன்சி எண்கள் பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் இ-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது. ஃபேன்சி எண்களை வாங்க விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் விவரங்களை eauction.bsnl.co.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 15 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *