அன்புமணி ராமதாஸ்..!:

படைப்பு சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப்படக் கூடாது, மக்களின் வினாக்களுக்கு நடிகர் சூர்யா விடையளிக்க வேண்டும்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யாவுக்கு பல்வேறு கேள்விகள் கேட்டு கடிதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *