அந்த திட்டத்தை ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம்’ என எதிர்க்கட்சிகள் தெரிவிப்பது அவர்களின் உரிமை. அக்னிவீர் திட்டம் ராணுவ வீரர்களில் இரண்டு பிரிவினைக் குழுவை உருவாக்குகிறது. இளம் வயதில் அக்னிவீர் திட்டத்தில் இணைந்து நான்கு ஆண்டுகள் பணியாற்றிய இளைஞருக்கு எந்த வேலை வாய்ப்பும் வழங்காமல், ஓய்வூதியத்தையும் கொடுக்காமல் அப்படியே வெளியே தூக்கி எறியும் இந்த திட்டம் முற்றிலும் தவறானது.

மோடி , ப.சிதம்பரம்

மோடி , ப.சிதம்பரம்
ட்விட்டர்

மேலும், அக்னிவீர் திட்டம் இந்திய ராணுவத்துக்கே எதிரானது. எனவே, அது நிச்சயம் நீக்கப்பட வேண்டியதுதான். இதை விமர்சிக்கக் கூடாது, அரசியலாக்க வேண்டாம் என தேர்தல் ஆணையம் கூறுவது மிகவும் தவறு. இந்திய நாட்டின் குடிமகனாக, தேர்தல் ஆணையம் தவறு செய்கிறது எனக் கூறுவது, எனது உரிமை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *