தென்காசி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரான புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மெயின் அருவி மற்றும் அதனை சுற்றியுள்ள வணிகக் கடைகள், உடை மாற்றும் அறைகள், சுற்றுலாப் பயணிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள், கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்கள் உள்ளட்டவை குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த அவர், அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *