டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்திய வீராங்கனை கர்மான் கவுர் 322வது இடத்துக்கு முன்னேறினார். டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யு.டி.ஏ., வெளியிட்டுள்ளது. இதில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கர்மான் கவுர் தண்டி, 359வது இடத்தில் இருந்து 322வது இடத்துக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் ‘நம்பர்–1’ டென்னிஸ் வீராங்கனையானார். இவர், சமீபத்தில் முடிந்த சென்னை ஓபனில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை சென்றிருந்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *