_இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்_ *மூத்த தலைவர்* *_🚩✊🏻வே.துரைமாணிக்கம்🚩✊🏻_* *🚩மாநில பொது செயலாளர்🚩*,_தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்_. அவர்கள் *🕯️இயற்கை எய்தினார்🕯️* என்பதை *வருத்தத்துடன்* தெரிவிக்கிறோம்.

தோழர் _வே. துரைமாணிக்கம்_ அவர்களின் *🕯️”அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி”🕯️* இன்று 3.11.2021 காலை தோழர். *🚩✊🏻🚩இரா.சேகர் மாவட்ட செயலாளர்* ( வி.தொ.ச), *மாநில குழு உறுப்பினர்* ( இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)🚩✊🏻🚩, அவர்கள் தலைமையில்

*அனுமந்தீர்த்தம் அண்ணா சிலை* அருகில் காலை *10.00* மணி அளவிலும் *ஊத்தங்கரை நான்கு முனை* சந்திப்பில் *11.00* மணியளவிலும் நடைபெற்றது.

ஊத்தங்கரையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் ( *🇺🇳இந்திய குடியரசு கட்சியின்🇺🇳* ) _மாநில பொது செயலாளர்_ *🇺🇳M. சிவா🇺🇳* அவர்கள் கலந்து கொண்டார்,

மேலும், ஒன்றிய துணை செயலாளர் ( *R.பூபதி* ), *ரஜியா பேகம்* ( NFIW ), *சின்னசாமி*, *M.பரதன்* ( AIYF ), தோழர்களுடன் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

_இவன்_

*🚩இந்திய கம்யூனிஸ்ட் கட்சி🚩*
*🚩🚩🚩அனுமந்தீர்தம் பகுதி கமிட்டி🚩🚩🚩*,
ஊத்தங்கரை வட்டம்,
*✊🏻கிருஷ்ணகிரி✊🏻* மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *